PROVISIONS

                                               





 வழங்கப்படும் சலுகைகள்:

இந்நிலையத்தில் உள்ள அனைத்து் தொழிற்பிரிவுகளில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கு தேவையான அனைத்து பொருட்களும் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.

1. ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் மாதாந்திர உதவித்தொகை ரூ.500 வழங்கப்படுகிறது.

2. கணினி சார்ந்த பயிற்சியாளர்களுக்கு விலையில்லா மடி கணினி வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு அனைத்து தொழிற் பிரிவுகளிலும் பயிலும் பயிற்சியாளர்களுக்கும் இது வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

3. அனைத்து பயிற்சியாளர்களுக்கும் விதிகளுக்கு உட்பட்டு இலவச பேருந்து கட்டண சலுகை அளிக்கபடுகிறது.

4. சீருடை இலவசமாக வழங்கப்படுகிறது .

5. காலணிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

6. உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தகுதி உள்ளவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

7. விலை இல்லா மிதி வண்டி் வழங்கப்படுகிறது.

8. தாழ்த்தப்பட்ட, ஆதிதிராவிடர் பயிற்சியாளர்களுக்கு நிலைய வளாகத்திலேயே இலவச உணவுடன் கூடிய தங்கும் விடுதியும் உள்ளது.

No comments:

Post a Comment